தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பதக்கங்களை குவித்த வெங்கடேஸ்வரா பள்ளி

பதக்கங்களை குவித்த வெங்கடேஸ்வரா பள்ளி

பதக்கங்களை குவித்த வெங்கடேஸ்வரா பள்ளி


ADDED : செப் 30, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், ராயப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி, அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

இதில் 42 பள்ளி அணிகள் பங்கேற்றன.

போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் நடந்தன. இதில், ராயப்பேட்டை, வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் 130 பேர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்தனர்.

தவிர, பல்வேறு குழு போட்டிகளில் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us