/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ரத்து
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ரத்து
ADDED : நவ 27, 2024 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நேற்று முதல் டிச.6 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மழையின் காரணமாகவும், நிர்வாக காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.