sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் ஆய்வு

/

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் ஆய்வு

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் ஆய்வு

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் ஆய்வு


ADDED : ஜன 22, 2025 08:17 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் வரும் 30ல் ஆய்வு நடத்த உள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 30ம் தேதி ஆய்வு நடத்த உள்ளார்.

அப்போது, சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை, காலை 10:30 மணியளவில் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளார்.

இதில், சிறுபான்மையினர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து, தங்களது குறை மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us