தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

 நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

 நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு


ADDED : மார் 17, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி அரசு கலை கல்லுாரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.

திருத்தணி அரசு கலை கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், கடந்த 9ம் தேதி துவங்கியது. நலப்பணி திட்ட மாணவர்கள், மோட்டூர், அருங்குளம் கண்டிகை மற்றும் அருங்குளம் ஆகிய கிராமங்களில் அரசு அலுவலகம் மற்றும் கோவில் உள்ளிட்ட இடங்களில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். மேலும், மக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

நேற்று கல்லுாரி வளாகத்தில் முகாம் நிறைவு விழா நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us