தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை


ADDED : ஆக 25, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி, ஆக. 26–

திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன், 74. இவர், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், வயிற்று வலி குணமாகாததால், கடந்த 23ம் தேதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.

அவரது உறவினர்கள் முதியவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us