தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெட்டி கடையில் திருட்டு

பெட்டி கடையில் திருட்டு

பெட்டி கடையில் திருட்டு


ADDED : நவ 12, 2024 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மப்பேடு:மப்பேடு அடுத்த பண்ணுார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன், 30. பண்ணுார் காந்திநகர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 10ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 1,800 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பிரவீன் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார், விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us