/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்ணதாசன் நகரில் பன்றிகள் உலா
/
கண்ணதாசன் நகரில் பன்றிகள் உலா
ADDED : நவ 25, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊ த்துக்கோட்டை பஜார் பகுதி, கண்ணதாசன் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
சமீப நாட்களாக இப்பகுதியில் பன்றிகள் அதிகளவில் உலா வருகின்றன. இவை உணவிற்காக கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இதனால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ராஜன்,
ஊத்துக்கோட்டை.

