தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை


UPDATED : அக் 08, 2026 09:15 PM

ADDED : அக் 08, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:15 PM ADDED : அக் 08, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: விடையூர் கிராமத்தில், விஷம் குடித்து, 65 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை, 65. சில தினங்களாக, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

தகவலறிந்த இவரது மகன் ராமச்சந்திரன், 108 ஆம்புலன்ஸ் மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே துரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us