/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு
/
பெண்ணை கிண்டல் செய்த மூவர் மீது போலீசார் வழக்கு
ADDED : பிப் 22, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் குமரன் நகரைச் சேர்ந்தவர் கோபி மகள் வினிதா, 21.
மற்றுத்திறனாளியான இவரை அதே பகுதியைச் சேர்ந்த கோகுல், சரவணன் மற்றும் வலசைவெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய் ஆகிய மூவரும் சேர்ந்து ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து வினிதா தாயார் வெங்கடலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.