sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது

/

பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது

பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது

பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது


ADDED : டிச 13, 2024 09:34 PM

Google News

ADDED : டிச 13, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி சார் - -பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு, சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான குழுவினர் நேற்று, பொன்னேரி சார்- - பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில், கணக்கில் வராத பணம், 79,100 ரூபாய் சிக்கியது. பணியில் இருந்த சார் - -பதிவாளர் குமரேசனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us