தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாலித்தீன் கவர்கள் வீசி நாசமான குளம்

 பாலித்தீன் கவர்கள் வீசி நாசமான குளம்

 பாலித்தீன் கவர்கள் வீசி நாசமான குளம்


ADDED : டிச 22, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிப்பட்டு: நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிரே உள்ள குளத்தில் வீசப் பட்டுள்ள பாலித்தீன் பைகளால் குளம் நாசம் ஆனது.

பள்ளிப்பட்டு ஒன்றியம், வடகுப்பம் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. அறுவடை பருவம் முடிந்ததால், நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் மூடப்பட்டது.

இந்த கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த போது, நெல் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பைகளில் சேதமான பைகள், கொள்முதல் நிலையத்திற்கு எதிரே உள்ள குளத்தில் வீசப்பட்டன.

இதனால், குளம் மாசடைந்துள்ளது. குளத்தில் வீசப்பட்டுள்ள பாலித்தீன் பைகளை அகற்றவும், குளக்கரையில் குவிந்துள்ள நெல்பதர்களை அகற்றவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us