தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்றயை மின்தடை

 இன்றயை மின்தடை

 இன்றயை மின்தடை


ADDED : ஜன 20, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நேரம்:காலை 9:00-மாலை 5:00 மணி வரை.

பெரியபாளையம் துணை மின் நிலையம்: பெரியபாளையம், பண்டிகாவனுார், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபேர், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எர்ணாங்குப்பம், அத்திங்காவனுார், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் சுற்றியுள்ள பகுதி.

நாளைய மின்தடை

நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை:

திருநின்றவூர் துணை மின் நிலையம் : நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.ஹெச் ரோடு, வேப்பம்பட்டு, அயத்துார், இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல்குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லுார் மற்றும் திருநின்றவூர் சுற்றியுள்ள பகுதிகள்.

பேரம்பாக்கம் துணை மின் நிலையம்: பேரம் பாக்கம், களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், எல்.வி.புரம்,ஓ.எம்.மங்கலம், சிவபுரம், இறையமங்களம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி, கொட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us