UPDATED : ஜூலை 19, 2026 04:33 PM
ADDED : ஜூலை 19, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
ஜூலை 20 : காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை
ஊத்துக்கோட்டை துணை மின் நிலையம்: தாராட்சி, செஞ்சியகரம், போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், மாமண்டூர், பென்னலுார்பேட்டை, புதுச்சேரி, கூனிப்பாளையம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
