sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

/

திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


ADDED : மார் 14, 2024 10:18 PM

Google News

ADDED : மார் 14, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு விழா, நேற்று நடந்தது.

கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, வெற்றி பெற்றோருக்கு பேனா, புத்தகம் வழங்கி பாராட்டி பேசியதாவது:

தேசிய அளவில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும், திறனறித் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 8,833 பேர் எழுதினர். அதில், 164 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக மாதம் 1,000 ரூபாய் விதம் 9-12ம் வகுப்பு வரை, 48 மாதம் வழங்கப்படும்.

மாநில அளவில், முதல், 23 இடங்களில் ஆர்.கே.பேட்டை வட்டம், சந்திரவிலாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us