தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 06, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கிருந்து தினசரி, 75 - 100 லாரிகளில் சிலிண்டர்கள் ஏற்றி, வெளி மாவட்டங்களுக்கு அனுப்படுகின்றன.

அங்கு, சிலிண்டர் ஏற்றும் வேலையில், ஒப்பந்த அடிப்படையில், 40 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். ஊதிய உயர்வு கோரி நேற்று தொழிற்சாலை முன் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டனர். கோரிக்கையை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us