/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருக்கண்டலம் கிராமத்தில் 27 ல் மக்கள் தொடர்பு முகாம்
/
திருக்கண்டலம் கிராமத்தில் 27 ல் மக்கள் தொடர்பு முகாம்
திருக்கண்டலம் கிராமத்தில் 27 ல் மக்கள் தொடர்பு முகாம்
திருக்கண்டலம் கிராமத்தில் 27 ல் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : நவ 09, 2024 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருக்கண்டலம் கிராமத்தில் வரும், 27ல் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் திருக்கண்டலம் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் வரும் 27ல் நடக்கிறது. முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்து, பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.