தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஏப் 25, 2025 09:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 09:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:பாரிவாக்கம் கிராமத்தில் வரும் 30ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், பாரிவாக்கம் கிராமத்தில் கலெக்டர் தலைமையிலான மக்கள் தொடர்பு முகாம் வரும்30ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது.

முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை கலெக்டரிடம் மனு அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us