தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பின்றி கிடக்கும் மழை அளவீடும் இடம்

 பராமரிப்பின்றி கிடக்கும் மழை அளவீடும் இடம்

 பராமரிப்பின்றி கிடக்கும் மழை அளவீடும் இடம்


ADDED : மார் 28, 2026 04:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:திருவாலங்காடில் மழையளவை அளவீடு செய்யும் கருவியை புதர் சூழ்ந்துள்ளதால் அதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு பகுதியில் பெய்யும் மழையின் அளவு குறித்து அளவீடு செய்யும் கருவி பி.டி.ஓ., அலுவலகம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழை மானி மூலம் அளவிடப்படும் மழையளவு கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மழைமானி உள்ள இடம் முறையான பராமரிப்பின்றி, புதர் சூழ்ந்துள்ளது.

எனவே, முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us