sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

/

முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்

முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்


ADDED : நவ 01, 2025 09:24 PM

Google News

ADDED : நவ 01, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரரின் இல்லத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யும் பணியை, ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

நவம்பர் மாதத்திற்கான, ரேஷன் பொருட்கள், அவர்களின் வீடுகளுக்கு நாளை 3 மற்றும் 4ம் தேதியில், வினியோகிக்கப்பட உள்ளன. தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us