நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெள்ளியூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வந்தது.
தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூரில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்ததால், புதிதாக கட்ட 13.14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, பணிகள் முடிந்த நிலையில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.