ADDED : ஜன 18, 2026 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109 பிறந்த நாளையொட்டி, திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.,
சிலைக்கு, திருத்தணி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

