தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது


ADDED : மே 31, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 8 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

அதன் ஓட்டுனரான, ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவரை கைது செய்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us