/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் மூவர் கைது
/
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் மூவர் கைது
ADDED : மார் 08, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று அதிகாலை போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.
அதன் டிவைர்களான வேலுார் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 32, உளூந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன், 33, சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த முத்து, 54, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

