/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இன்று பள்ளிகள் செயல்படும்
/
திருவள்ளூரில் இன்று பள்ளிகள் செயல்படும்
ADDED : டிச 06, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: கனமழை காரணமாக பள் ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3, 4ம் தேதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, இன்று டிச., 6ம் தேதி சனிக்கிழமை, பள்ளி வேலை நாளாக செயல்படும் என, முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் .

