தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 29, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் அடுத்த ராசிபுரத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் புதுமையான திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை மாணவ - மாணவியர் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில்,

தீயணைப்பு துறை மாவட்ட துணை அலுவலர் வில்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ - மாணவியர் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். இதில், இடமிருந்து வலம்: வேப்பம்பட்டு ஸ்ரீஞானபானு வித்யாலயா பள்ளி முதல்வர் ராதா, மாவட்ட சுகாதார துறை பயிற்சி அலுவலர் நித்ய நிர்மலா, சுகாதார நேர்முக உதவியாளர் மோகன், பள்ளி முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us