/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
/
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 02, 2024 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மணம்பேடு:திருமழிசை அடுத்துள்ள பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணம்பேடு ஊராட்சியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில் திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலக மருத்துவர் மேரிஸ்டெல்லா ஜெயந்தி தலைமையில் திருமழிசை சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் பகுதிவாசிகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் வழங்கினார்.