தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

 சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

 சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : ஜன 09, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று மூலவருக்கு காலையில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆரத்தி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திருத்தணி, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் வழிப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us