தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாவட்ட நுாலகத்தில் நாளை பேச்சு போட்டி

மாவட்ட நுாலகத்தில் நாளை பேச்சு போட்டி

மாவட்ட நுாலகத்தில் நாளை பேச்சு போட்டி


ADDED : ஏப் 24, 2025 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் தேரடி அருகில் மாவட்ட மத்திய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நாளை காலை 9:00 மணியளவில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

'புத்தக வாசிப்பு' என்ற தலைப்பில் மாணவ - மாணவியர் பங்கேற்று, மூன்று நிமிடம் பேச வேண்டும்.

முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us