ADDED : பிப் 13, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதில், மருத்துவமனையின் இயக்குனர்கள் மணிமங்கை, மாதுரி, மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் இணை துணைவேந்தர் ரவிக்குமார், கூடுதல் பதிவாளர் மைதிலி, மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலர் சந்திரசேகர், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.