sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

/

நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு


ADDED : மார் 05, 2024 07:45 PM

Google News

ADDED : மார் 05, 2024 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா ஊராட்சியில் திருவள்ளூர் - - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.

இந்த நிறுத்தத்தில் இருந்து 1,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் அரக்கோணம், திருவள்ளூர், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

தற்போது இந்த நிழற்குடை பாழடைந்த நிலையில் உள்ளதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் கடும் வெயிலில் சாலையோரத்தில் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். இவர்கள் பேருந்துக்காக சாலையில் காத்திருப்பதால், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us