/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை
/
மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை
ADDED : மார் 17, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் திருவள்ளூர் சி.சி.சி., பள்ளி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சி.சி.சி., பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் குமார், லோகேஷ், பிரகாஷ், சஞ்சய் ஆகியோர் அங்கு வந்த வேப்பம்பட்டு வித்யாமந்திர் பள்ளி பிளஸ் 2 மாணவர்களான குமரன், ராகேஷ் ஆகிய மாணவர்களிடையே வித்யாமந்திர் சுவரில் எழுதப்பட்ட வாசகம் தொடர்பாக ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.
அங்கு ரோந்து பணி மேற்கொண்ட போலீசார் அந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

