/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை
/
டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை
ADDED : ஜன 31, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகள், வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மூடப்படும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும், நாளை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மூட வேண்டும்.
மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

