தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை


ADDED : மார் 30, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள், மதுக்கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us