sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி

/

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி


ADDED : ஜன 01, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

'தாட்கோ' வாயிலாக, முன்னணி பயிற்சி நிறுவனம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, முதன்மை தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 - 32 வயது நிரம்பியோருக்கு, விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் 'தாட்கோ'வால் வழங்கப்படும்.

இந்த இலவச பயிற்சி திட்டத்தில் பங்கேற்க www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us