sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வள்ளி மலையில் தைப்பூச உற்சவம்

/

வள்ளி மலையில் தைப்பூச உற்சவம்

வள்ளி மலையில் தைப்பூச உற்சவம்

வள்ளி மலையில் தைப்பூச உற்சவம்


ADDED : ஜன 24, 2024 11:41 PM

Google News

ADDED : ஜன 24, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளி மலை:வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளி மலையில் இன்று தைப்பூசம் திருநாளை ஒட்டி, காலை 7:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

மாலை 5:00 மணிக்கு, வள்ளியம்மன் சன்னிதியில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மலைக்கோவிலில், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இரவு 7:00 மணிக்கு, ஊர் கோவிலில் இருந்து உற்சவர் ஆறுமுக சுவாமி வீதியுலா எழுந்தருளுகிறார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சின்னமலை அடிவாரத்தில், இன்று காலை 8:00 மணிக்கு பக்தோசித பெருமாள் எழுந்தருளுகிறார்.






      Dinamalar
      Follow us