/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
/
பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
ADDED : பிப் 20, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டையில் வசித்து வந்தவர் ராணியம்மாள், 62; நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூரில் இருந்து, தனியார் பேருந்து வாயிலாக, பெரியபாளையம் சென்றார்.
பெரியபாளையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது, படிக்கட்டில் கால் தவறி விழுந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.
பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.