sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்

/

அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்

அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்

அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்


ADDED : டிச 17, 2024 10:02 PM

Google News

ADDED : டிச 17, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகரம், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 54; இவரது அரிசி ஆலை திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், தெய்வசிகாமணி தன் லாரியை, கடந்த, 15ம் தேதி அரிசி ஆலை முன் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு தெய்வசிகாமணி ஆலைக்கு சென்று பார்த்த போது, லாரி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து தெய்வசிகாமணி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us