ADDED : ஏப் 28, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை அலுவலகத்தில் துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
★★