தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்றைய மின்தடை: திருவள்ளூர்

இன்றைய மின்தடை: திருவள்ளூர்

இன்றைய மின்தடை: திருவள்ளூர்


ADDED : பிப் 16, 2025 09:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 09:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை


திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே.தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நுாம்பல்.

அயப்பாக்கம்: டி.என்.எச்.பி., அயப்பாக்கம் கட்டம் 1, 2, பிளாட் எண்: 7,000 முதல் 10,000 வரை, ஐ.சி.எப்., காலனி, திருவேற்காடு பிரதான சாலை, டி.என்.எச்.பி., பிளாட் எண்: 6000 முதல் 7000 வரை, எம்.ஜி.ஆர்., புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.

அம்பத்துார்: பொன்னியம்மன் நகர், கஸ்துாரி நகர், அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஜெ.ஜெ.நகர்: டி.வி.எஸ்., காலனி, டி.வி.எஸ்., அவென்யூ, டி.வி.எஸ்., பிரதான சாலை, தேவர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

நாளைய மின்தடை

அம்பத்துார்: புதுார், விஜயலட்சுமிபுரம், கருக்கு, டி.என்.இ.பி., காலனி, டி.டி.பி., காலனி, பானு நகர், மேற்கு பாலாஜி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us