தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் மாவட்டம்( திருத்தணி)இனிதாக

திருவள்ளூர் மாவட்டம்( திருத்தணி)இனிதாக

திருவள்ளூர் மாவட்டம்( திருத்தணி)இனிதாக


UPDATED : மே 02, 2026 03:48 PM

ADDED : மே 02, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 03:48 PM ADDED : மே 02, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தீமிதி விழா

திரவுபதி அம்மன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி. மகா பாரத சொற்பொழிவு - மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. உற்சவர் அம்மன் வீதியுலா - இரவு 7:00 மணி. துரியோதனன் கர்வபங்கம் - இரவு 11:00 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி. சாய்ரட்சை பூஜை - மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 9:45 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி. உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி. மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:30 மணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

நித்யபூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி. பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி. கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us