sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

/

 வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

 வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

 வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது


ADDED : பிப் 24, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம், வழிப்பறியில் ஈடுபட்டதாக, மூவரை போலீசார் கைது செய்தனர்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லலித்நாராயணன் தாகூர், 55, சஞ்சித்மண்டல், 30. மாதர்பாக்கம் அருகே பெரியபுலியூர் கிராமத்தில் வசித்தபடி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் பைக்கில் மாதர்பாக்கம் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பூவலம்பேடு கிராமம்அருகே எதிரே, பைக்கில் வந்த மூன்று பேர், இருவரை வழி மறித்து, மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், வழிபறியில் ஈடுபட்ட, அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த தினகரன், 25, சிறுவாடா கிராமத்தை சேர்ந்த கவுதம், 25, தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஷ்வா, 20 ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us