sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்தியுடன் திரிந்த  மூவர் கைது 

/

கத்தியுடன் திரிந்த  மூவர் கைது 

கத்தியுடன் திரிந்த  மூவர் கைது 

கத்தியுடன் திரிந்த  மூவர் கைது 


ADDED : மார் 02, 2024 10:13 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல் குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு நடந்த வழிப்பறி தொடர்பான விசாரணைக்கு அம்பத்துார், சூரப்பட்டு சென்றனர்.

அப்போது, சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர்.

அந்த ஆட்டோவில், கத்தியுடன் மூன்று பேர் இருந்தனர்.

விசாரணையில், செங்குன்றத்தைச் சேர்ந்த திருமலை, 19, யாசர் அராபத், 18 மற்றும் 16 வயது சிறுவன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us