தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை

கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை

கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை


UPDATED : அக் 17, 2026 09:10 PM

ADDED : அக் 17, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 09:10 PM ADDED : அக் 17, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் அருகே கல்லுாரி மாணவனை கத்தியால் தாக்கி தப்பிய மூவரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் 19. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக கனகம்மாசத்திரத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். ராமஞ்சேரி அருகே சென்றபோது, முன்விரோதம் காரணமாக காரணிநிஜாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் சஞ்சையை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சஞ்சய் காயமடைந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us