/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தர்களின்றி வெறிச்சோடியது திருத்தணி கோவில்
/
பக்தர்களின்றி வெறிச்சோடியது திருத்தணி கோவில்
ADDED : டிச 01, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாலை, 6:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மட்டுமே வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பேனர்கள் அகற்றம்
திருத்தணி நகரித்தில், அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், திருத்தணி போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து அதிரடியாக அகற்றினர்.

