ADDED : ஏப் 03, 2026 05:47 PM
வீரராகவர் கோவில்
தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில்
புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு
யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில்
ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்யபூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம்
பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில்
திருமழிசை, திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.
திரவுபதியம்மன் கோவில்
காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணி.
முருகன் கோவில்
திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில்
திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்
நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
பாலமுனீஸ்வரர் கோவில்
சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, சிறப்பு யாகம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில்
திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலசந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.
தொடர்புக்கு 98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
