ADDED : ஏப் 04, 2026 05:28 PM
திரவுபதியம்மன் கோவில்
காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணி.
முருகன் கோவில்
திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, மணிபள்ளியறை பூஜை, இரவு, 9:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில்
திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில்
நெமிலி , திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 8:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில்
திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
பாலமுனீஸ்வரர் கோவில்
சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, கும்பாபிஷேகம் காலை, 10:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10:30 மணி.
வீரராகவர் கோவில்
தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில்
திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில்
செந்தமிழ் தெரு, அய்யனார் அவென்யூ, சங்கடஹர சதுர்த்தி பூஜை மாலை 5:30.
சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், அபிஷேகம், காலை 8:00 மணி.
சிவ விஷ்ணு கோவில்
பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.
வாலீஸ்வரர் கோவில்
நத்தம் கிராமம், சோழவரம் அருகில், காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், மாலை 4:30 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.
வாசீஸ்வரர் கோவில்
திருப்பாச்சூர், 11 விநாயகர் சபைக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.
ராகவேந்திரா க்ரந்த்லயா
நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம்
பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
