தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக


ADDED : ஏப் 06, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெகந்நாத பெருமாள் கோவில்

திருமழிசை திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில்

திருப்பாச்சூர் திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலசந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.

திரவுபதியம்மன் கோவில்

காந்திநகர், திருத்தணி, தீமிதி விழா ஒட்டி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை, 8:30 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:00 மணி, உற்சவர் அம்மன் வீதியுலா மாலை, 6:30 மணி, குறவஞ்சி மகா பாரத நாடகம், இரவு, 10:30 மணி.

முருகன் கோவில்

திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில்

ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில்

திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில்

மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை,9:00 மணி, ராகுகால பூஜை, மாலை, 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

முக்கண் விநாயகர் கோவில்

அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

பாலமுனீஸ்வரர் கோவில்

சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

தொடர்புக்கு 98940 09603 / dmrthiruvallur@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us