ADDED : ஏப் 09, 2026 05:15 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அஷ்டமியை முன்னிட்டு பைரவர் அபிஷேகம், மாலை 5:30 மணி.
திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், அஷ்டமி முன்னிட்டு பைரவர் அபிஷேகம், மாலை 6:00 மணி.
ராகுகால பூஜை மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்க்கை அபிஷேகம், காலை 10:30 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
தீமிதி விழா திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, தீமிதி விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 1:30 மணி - மாலை 5:00 மணி வரை, உற்சவர் அம்மனுக்கு பக்தர்கள் அலகு குத்தி வழிபடுதல், இரவு 7:00 மணி, கர்ணன் மோட்ச நாடகம், இரவு 11:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தன கோபாலபுரம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
