ADDED : ஏப் 23, 2026 07:44 PM
ஆன்மிகம் சித்திரை பிரம்மோத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோத்சவம் மூன்றாவது நாள் கருட சேவை, கோபுர தரிசனம், காலை 4:00 மணி, திருவீதி புறப்பாடு, காலை 6:00 மணி, ஹனுமந்த வாகனம், இரவு 7:30 மணி.
திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சித்திரை பெருவிழா சோமாஸ்கந்தர் பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி. சோமஸ்கந்தர் நாக வாகனம், இரவு 7:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, உற்சவர் முருகர் பல்லக்கு சேவை, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகன் வெள்ளி நாக வாகனம் வீதியுலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
தீமிதி விழா திரவுபதியம்மன் கோவில், திருத்தணி, தீமிதி விழாவையொட்டி மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 1:30 மணி - மாலை 5:00 மணி, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.
