ADDED : ஏப் 27, 2026 05:22 PM
ஆன்மிகம் பிரம்மோத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரமோத்சவம் தேரோட்டம் புறப்பாடு, காலை 7:30 மணி, திருமஞ்சனம், மாலை 6:30 மணி, தேரில் இருந்து உற்சவர் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளல், இரவு 9:30 மணி.
முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோத்சவத்தை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
நாகேஸ்வரர் கோவில், பெரிய நாகபூண்டி, சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, திருக்கல்யாணம், இரவு 7:00 மணி, குதிரை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, இரவு 9:00 மணி.
ராகுகால பூஜை சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், உத்திரம் முன்னிட்டு பத்மாவதி தாயார் அபிஷேகம், காலை 9:00 மணி, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்க்கை அபிஷேகம், மதியம் 3:00 மணி.
மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 10:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி - மாலை 4:30 மணி வரை.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
சித்திரை பெருவிழா திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சந்திரசேகர் பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி. சோமாஸ்கந்தர் குதிரை வாகனம், மாலை 4:00 மணி. பிச்சாடனார் உற்சவம், இரவு 7:00 மணி. திருக்கல்யாணம், இரவு 8:00 மணி.
